அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள படம் தான் ஜோக்கர் 2(Joker: Folie à Deux).
டோட் பிலிப்ஸ் இயக்கத்துல் ஜோக்வின் பீனிக்ஸ், லேடி காக நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் ஜோக்கர் படன் ரிலீஸ் ஆகியுள்ளது.
2019ல் வெளியான ஜோக்கர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் ஆஸ்கர் விருதினை ஜோக்வின் பீனிக்ஸ்-க்கும் கிடைத்தது.
ஆனால் படம் வெளியானதில் பெரிதும் எதிர்ப்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் தானாம்.
தேவையில்லாமல் பாடல்கள் மூலம் படத்தை காட்டுவதாகவும் லேடி காகாவை மட்டுமே நம்பி படத்தை செய்துள்ளார்கள் ந்றும் புலம்பி விமர்சித்து வருகிறார்கள்.
மேலும், படத்தின் ஒளிப்பதிவு, நடிகர்களின் நடிப்பு எல்லாம் நன்றாக இருப்பதாகவும், இசையமைப்பாளர் ஆரம்பத்திலேயே நன்றாக இசையத்துள்ளேன் என்பதை காட்ட படத்தை கெடுத்துவிட்டதாகவும் சிலர் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.