இலங்கையில் இன்றைய தினம் வியாழக்கிழமை (25-08-2022) 03 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W பிரிவுகளில் பகலில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மற்றும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
குரூப் CC-யில் காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது.
மேலும், M, N, O, X, Y, மற்றும் Z பிரிவுகளில் காலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும்