அந்தோணியாரின் சிலையின் கண்களில் இருந்து திடீரென இரத்தம் வடியத் தொடங்கிய அதிசயம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் மட்டக்களப்பு கூளாவடி பகுதியில் நேற்றையதினம் அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த அதிசயத்தை காண்பதற்காக அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர்.
முன்னர் இதுபோன்ற அதிசங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.