Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் பால் மா பொதி ஒன்றின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதி ஒன்றின் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் புதிய விலை 1020 ரூபாவாகும். Post Views: 231 பால் மா
மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார்.April 23, 2026