Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email சப்புகஸ்கந்த, மாபிம பகுதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணப்பை ஒன்றில் இருந்து குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 353 சடலம்