நியுஸிலாந்தின் ஓக்லேண்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றினுள் இருந்தவர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியவர் இலங்கையர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.