Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை அவர் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது Post Views: 15