வருகைத் தந்த இராணுவ சார்ஜன்ட் மேஜர் ஒருவர், இராணுவ முகாமில், திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் வெல்லவாயவில் இடம்பெற்றுள்ளது. வெல்லவாய இராணுவ முகாமில் நேற்று மாலை அவரது அறையிலேயே உயிரிழந்துள்ளார் என வெல்லவாய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 53ஆவது படையணியின் 6ஆவது பாபல ரெஜிமென்ட்டின் மிஹிந்தலை முகாமில் கடமையாற்றிய 49 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.