10.01.2022
தமிழ்பிரியன் சிறிரஞ்சன் அவர்களின் 18வது பிறந்த நாள் இந்த நல் நாளில் தமிழர்களின் திருநாளான தை பொங்கல் தமிழ் புது வருடப்பிறப்பு அன்று பொங்கல் செய்வதற்கு மிகவும் வறுமையில் உள்ள 20 குடும்பங்களுக்கு அந்த வகையில் செல்வன் தமிழ்பிரியன் அவர்கள் நலமுடன் வாழ வா ழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany




