தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி 41வது நாளை கடந்த நிலையில் மிகவும் விறுவிறுப்பாக செல்கின்றது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்ச்சியில் 16போட்டியாளர்கள் மட்டும் உள்ள நிலையில் இந்த வாரம் நிவாஷினி வெளியேறுவார் என உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வெளியாகி உள்ளது.
குறித்த ப்ரமோவில் அசீமிற்கு அறிவுரை கூறுவது போல் கமல்ஹாசன் கூறி ADK கோபப்பட்டது உங்கலால் தான் அப்போது கூட நீங்கள் கூறியிருக்கலாம் எனக் கூற அசீம் அதற்கு விளக்கம் கொடுக்கின்றார்.
இதனால் கடும் தொனியில் என்ன நினைச்சிட்டு இருக்கிறீங்க… நீங்க நினைச்சபடி எல்லாம் நடக்கனும் எண்டு நினைக்காதீங்ன என கமல் கூறுகின்றார்