சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
நாளை இலங்கை வரும் அவர் நாளை மறுதினம் வரை நாட்டில் தங்கியிருப்பார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு விழாவை தொடங்கி வைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது சில முக்கிய பிரமுகர்களை அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.