புத்தளம் நகர சபையின், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவர் சட்டத்தை மதிக்காது சுற்றிதிரிவதாக கூறப்படுகின்றது.
குறித்த நபர் , தலையில் ஹெல்மட் மற்றும் முகக் கவசம் எதுவுமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றித் திரிவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு புத்தளம் பள்ளிவாசலுக்கு முன்பாக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருக்கும் பொலிஸாரை பொருட்டாக மதிக்காமல், பள்ளிவாசலுக்கு செல்லும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது