கொழும்பு, தெமட்டகொடை மேம்பாலத்தில் சொகுசு ஜீப் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மதியம் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பேஸ்லைன் வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.