கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முறையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும், எரிபொருள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திரும் மக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் முறுகலில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் போன்ற விடயங்களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது ஐ.நா அலுகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களினால் மகஜரொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.