இலங்கையை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா மரியநேசன், பிக்பா2ஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் ஊடாக மிகப் பெரிய அளவில் லாஸ்லியா பிரப லமானதுடன் அவருக்காக மிகப்பெருமளவில் ரசிகர்கள் உ ருவாகி விட்டா ர்கள்.
பிக்பாஸ் நிகழ்சியின் பின்னர் தமிழ் சினிமாவில் அடியெடுத்த வைத்த லாஸ்லியா, கிரி க்கெட் வீர ர் ஹர்பஜன் சிங் அவருடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார்.
அதனைத் துறந்த நடிகை லாஸ்லியா நடிகர் தர்சன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்ப டத்தில் நடித்து ள்ளார். இந்த திரை ப்படம் பெரியளவு வரவேற்பு பெறவில்லை எனினும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை பெற்றதாக கூறப்படுகின்றது.
இந்த திரைப்ப டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கே எஸ் ரவிக்குமார் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட பொழுது லாஸ்லியாவை பார்த்து,
நீ கொஞ்சம் குண்டாகி விடு அப்பொழுதுதான் தமிழ் சினிமாவில் உனக்கு நிரந்தர இடம் கிடைக்கும்.நீ இப்படி ஒல்லியாகவே இருந்தால் ஹந்தி சினிமா பக்கம் ஓடிவிடு என லாஸ்லியாவை கே எஸ் ரவிக்குமார் கிண்டலடித்தாராம்.