Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் தேயிலையின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ரூ. 1,466.76. இது ஜனவரி 2022 உடன் ஒப்பிடும்போது, ரூ. 704.67 அதிகரித்துள்ளது. Post Views: 160
ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் எதிர்காலப் பாதை குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (20) முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்தார்.April 21, 2026