இலங்கையில் விலை சூத்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் திகதி உள்நாட்டு திரவ பெட்ரோலிய எரிவாயு விலையில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.