Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (15) 366.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.70 ரூபாவாக பதிவாகியுள்ளது. Post Views: 227 அமெரிக்க டொலர்