Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கையில் இன்று பதிவாகியுள்ள டொலரொன்றின் பெறுமதியை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனைப் பெறுமதி 365 ரூபா 74 சதமாகவும், இதேவேளை, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 355 ரூபா 77 சதமாகவும் பதிவாகியுள்ளது. Post Views: 244 இலங்கை மத்திய வங்கி