Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை (4) மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. Post Views: 117