Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இலங்கை இராணுவத்தின் 69 ஆவது இராணுவ பதவி நிலை பிரதானியாக, இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது நேற்று (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Post Views: 111
உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்October 6, 2026