இலங்கை இராணுவத்தின் புதிய பதவிநிலை பிரதானியாக மேஜர் ஜெனரால் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் பதவிநிலை பிரதானியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் டிஜே கொடித்துவக்கு இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து குறித்த வெற்றிடத்திற்கு மேஜர் ஜெனரால் சன்ன வீரசூரிய இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.