மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு கூட்டுத் தொழிலில் லாபங்கள் ஏற்படும். சொத்துக்களை வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் வெற்றி உண்டாகும். புதிய நண்பர்களால் லாபம் ஏற்படும். உடல்நலத்தில் கவனம் வேண்டும்.சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வார்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு தொழில், வியாபாரம்களில் இருப்பவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். நீண்ட நாட்களாக தாமதமான காரியங்களில் வெற்றி ஏற்படும். சிலருக்கு வெளியூர், வெளிநாடுகளில் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருக்கின்ற பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். ஒரு சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பியவாறே இடமாற்றம் கிடைக்கும். தம்பதிகளுக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிறரின் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.
கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிலருக்கு உடல் மற்றும் மன சோர்வு ஏற்படும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சாதாரண நிலையே காணப்படும். கோயிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வது நன்மையை ஏற்படுத்தும். வாகனங்களை இயக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும்.
சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத தன வரவு உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டுதல்களும் கிடைக்கும். அதேநேரம் வேலைப் பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு உடல்நல குறைவு ஏற்படலாம். வீட்டில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்றைய நாள் உற்சாகமானதாக இருக்கும். சிலர் புண்ணிய காரியங்கள் செய்யும் வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் ஏற்படும். வீணான ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தம்பதிகளிடையே சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வேலையிடத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொலைதூரப் பயணங்களால் நீங்கள் விரும்பிய லாபங்கள் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலர் தங்களின் குடும்பத்தினரோடு புண்ணிய தலங்களுக்கு சென்று வருவார்கள்.
தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிறப்பான நாளாக இருக்கும். நண்பர்களின் உதவி கிடைக்க பெறுவார்கள். வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு வேண்டிய அளவு லாபம் கிடைக்கும். பெண்கள் புதிய ஆபரணங்கள் வாங்கும் சூழல் ஏற்படும் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பயணங்களின் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். எதிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். கணவன்-மனைவி இடையே இருக்கின்ற கருத்து வேறுபாடு நீங்கும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். சிலருக்கு உடல்நலக் குறைவுகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வார்கள்.
கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நீங்கள் விரும்பிய இடங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்களால் உங்களுக்கு நன்மை ஏற்படும் வேலையிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு சிறிய அளவிலான பணவிரயங்கள் ஏற்படும்.
மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்றைய நாள் உங்களது வாழ்வில் மாற்றங்கள் உருவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் அமைந்திருக்கின்றன. நீங்கள் ஈடுபடும் எந்த ஒரு காரியமும் வெற்றிகரமாக அமையும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். சிலருக்கு எதிர்ப்பாராத லாபங்கள் ஏற்படும். அரசாங்க வழியில் சாதகமான பதில் கிடைக்கும்.