இலங்கையில் இன்று மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி இன்று (13-07-2022) புதன்கிழமை 3 மணிநேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது