இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருள் தட்டுப்பாடு மட்டும் பல்வேறு பிரச்சனைகளால் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழ்மையும் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுபயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் 3 மனிநேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.