குருநகர், புனித ஆரோக்கியநாதர் தேவாலயத்தில் இன்று காலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது தேவாலயத்தை மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் மேற்கூரைப்பகுதிகளும், மின் இணைப்புக்களும் சேதமடைந்த நிலையிலும் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.