இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எதிர்வரும் திங்கட்கிழமை (10) தனது தூதரகப் பிரிவு மூடப்படும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவில்லை தூதரம் இன்று விடுத்துள்ளது.
அமெரிக்க பெடரல் விடுமுறை
அமெரிக்க பெடரல் விடுமுறையை முன்னிட்டு இவ்வாறு தூதரகம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.