அதிவேகமாக வந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியோரத்தில் பயணித்த பெண் மற்றும் சிறுமி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் பெண்ணும் சிறுமியும் படுகாயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யக்கல மஹவிட்ட பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் வீதியின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் இவ்வாறு பதிவாகியிருந்தது.