வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அடுத்து அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பான தகவல்களை சுகாதாரப் பிரிவினர் திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.