Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத், தன்னுடைய பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். அதன்படி இன்று (10) அவர் தனது பதவியை இராஜினாமா செய்துக்கொண்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Post Views: 216 விஜித ஹேரத்