தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை நாளை ஞாயிற்றுக்கிழமை (15) கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ள 2நிலையில் அம்க்கள் பொங்கள் பொருட்களை வாங்க குவிந்துள்ளனர்.
பொருளாதார வெறுக்கடிகளுக்கு மத்தியிலும் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள் கொண்டாட இலங்கைவாழ் மக்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.