யாழ்.மாவட்டத்தில் மின்வெட்டு நேரங்களில் கொக்குவில் தொழிநுட்ப கல்லுாரியில் தகவல் தொழிநுட்ப மாணவர்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
தொழில்நுட்ப கல்லூரியில் பாடசாலைக் கல்வியை முடித்த சுமார் 200 பேர் வரை தொழில் கல்வியை பெறும் நோக்கில் தகவல் தொழில் நுட்பக் கல்வியை கற்றுத்தந்து வருகின்றது.
இதன்படி குறித்த மின்தடையால் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று மணித்தியாலங்கள் தமது கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர்.