நேற்றைய தினம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிய போர்ட் சிட்டி.. சுமார் 50,000 அதிகமானவர்கள் நேற்றைய தினம் வருகைதந்துள்ளனர்.
விசா எடுத்தாத்தான் போக முடியும் என்னும் விமர்சனம் முன்வைக்கப் பட்ட நிலையில் அப்படியான ஒரு சூழல் இல்லை என சமூக வலைத்தள வாசி ஒருவர் பதிவு செய்துள்ளார்.
போர்ட் சிட்டி போக விரும்பினால் போய்வாருங்கள்.. விசா எல்லாம் தேவையில்லை என அவரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.