இலங்கையில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இந்த நிலையில், பல இடங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதல் கட்டம் பெப்ரவரி 25ம் திகதியுடன் நிறைவடைகின்றது
2ம் கட்டம் மார்ச் 15ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.