கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
‘பாஸ் பொட்டா’ உள்ளிட்ட நான்கு பேரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.