இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈஸ்ட் கார்டனில் ஆரம்பமாகியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி 1- 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது