Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. Views: 361 மின்சாரத் தடை
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (03) உத்தரவிட்டது.November 3, 2026
உயர் பாதுகாப்பு வலயத்தில் படுகொலை செய்யப்பட்ட லசந்தவின் விசாரணையை திசைதிருப்பிய மர்மங்கள்October 6, 2026