Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. Post Views: 300 மின்சாரத் தடை
மேலதிக பிரிட்டிஷ் வீரர்களும், அதிக இங்கிலாந்து வான் பாதுகாப்பு அமைப்புகளும் மத்திய கிழக்குக்கு அனுப்பப்படவுள்ளன.April 1, 2026