ரஷ்யப் போர் விமானத்தை உக்ரைன் படை சுட்டு வீழ்த்திய காணொளி வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 35வது நாளாகப் படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
எனினும், மரியுபோல், கெர்சன் மற்றும் கார்கிவில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.