10.01.2022
தமிழ்பிரியன் சிறிரஞ்சன் அவர்களின் 18வது பிறந்த நாள் இந்த நல் நாளில் தமிழர்களின் திருநாளான தை பொங்கல் தமிழ் புது வருடப்பிறப்பு அன்று பொங்கல் செய்வதற்கு மிகவும் வறுமையில் உள்ள 20 குடும்பங்களுக்கு அந்த வகையில் செல்வன் தமிழ்பிரியன் அவர்கள் நலமுடன் வாழ வா ழ்த்துகின்றோம்.
உதவும் இதயங்கள் நிறுவனம் Germany
தமிழ்பிரியன் சிறிரஞ்சன் அவர்களின் 18வது பிறந்த நாள் 26.000,00 ரூபாய் பெறுமதியான பொங்கல் பானையும் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது
Previous Articleகொழும்பில் அமைக்கப்படும் பிரமாண்ட நகரம்! – பொது மக்களின் பார்வைக்காக திறப்பு-Colombu news.
Next Article இன்றைய ராசி பலன்-11.01.2022-Karihaalan news