கடந்த காலங்களில் ஏற்ற இறக்கத்தில் இருந்துவந்த தங்கவிலையானது எதிர்வரும் நாட்களில் குறைய அதிக வாய்ப்பு உள்ளதாக தங்க ஆபரண உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் இன்றைய விலை நிலவரம்
அதன்படி இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் பின்வருமாறு,
24 கரட் 1 கிராம் 23,760 ரூபாய்
24 கரட் 8 கிராம் (1 பவுன்) 190,100 ரூபாய்
22 கரட் 1 கிராம் 21,780 ரூபாய்
22 கரட் 8 கிராம் (1 பவுன்) 174,250 ரூபாய்
21 கரட் 1 கிராம் 20,790 ரூபாய்
21 கரட் 8 கிராம் (1 பவுன்) 166,350 ரூபாய் ஆகவும் உள்ளது.