Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஏதேனும் சிக்கல் இருப்பின் 1999 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். Post Views: 239 மருந்துப் பொருட்கள்