உதவித்தொகை 480,000.00
உதவும் இதயங்கள் நிறுவனம் யேர்மெனி ஏற்பாட்டில் கிளிநொச்சி கோணாவில் மகாவித்தியாலயத்தில் குடி தண்ணிர் சுத்தம் செய்யும் இயந்திரம் பழுதாகிய நிலையில் இருந்ததால் யேர்மெனியில் அவுஸ்புர்க் நகரத்தில் பிறந்து வளர்ந்த இளையவர்கள் வழங்கிய 280.000,00 ரூபாய் நிதியில் இருந்து திருத்த வேலைகள் இடம் பெற்று இன்று 08.01.2025 வைவகரீதியாக ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் உண்மையில் இந்த உதவியினை ஏற்பாடு செய்து வளங்கிய இழைய சமுகத்தினருக்கு வாழ்த்துகளையும் பாரட்டுக்களையும் தெரிவிப்பதில் எல்லையற்ற மகிழ்சியினையும் தெரிவித்துக் கொள்கின்றோம் அத்துடன் 2 லட்சம் பெறுமதியான 400 மாணவர்களுக்கு சில்வர் தண்ணிர் போத்தலும் வழங்கி வைக்கப்பட்டது இதற்கான உதவி திரு திருமதி இராாலிங்கம் ஞானேஸ்வரி Stuttgart Germany 150,000, செல்வன் தமிழ்பிரியன் சிறிரஞ்சன் Trossingen Germany 50,000 ரூபாவும் மொத்தமாக 480,000 ரூபா நிதி வழங்கியுள்ளோம் அந்த வகையில் இந்த உதவி செய்த அனைவருக்கும் நன்றிகள்.