இலங்கை சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து நிதிஉதவியை பெறும்நிலையில் உள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது .
சிரேஸ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது.
அதேசமயம் சீனாவிடமிருந்து கடன் மறுசீரமைப்பிற்கான ஆதரவு கிடைத்துள்ளது எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
No Comments
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?