Share WhatsApp Facebook Twitter LinkedIn Pinterest Email இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இலங்கையில் நிலை குறித்து விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் நிலவும் நெருக்கடிகள் குறித்து வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிற்கு ஜூன் 18ஆம் திகதி விளக்கமளிக்கவுள்ளார் Post Views: 223 எஸ். ஜெய்சங்கர்