இலங்கையில் நாளாந்தம் 10 முதல் 15 வரையிலான பெண்கள் மற்றும் சிறுவர்கள் துஸ்பிரயோகத்துக்கு ஆளாவதாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் விவகாரத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதன்படி பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோக சம்பவம் தொடர்பிலான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவாவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் காதல் வசப்படும் 10 முதல் 15 வரையான வயதுடைய சிறுவர்களே இவ்வாறு அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்