நாட்டில் இன்று வெள்ளிக்கிழமைக்கான மின் துண்டிப்பை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் (15-07-2022) மின் துண்டிப்பை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அங்கீகரிக்கப்பட்ட மின் துண்டிப்பு அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.