இம்முறை பெரும் போகத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்த நைட்ரஜன் கரிம உரத்தை சீன நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யாமல் இருக்க விவசாய துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தீர்மானித்துள்ளார்.
இம்முறை கரிம உரத்தை சீனா நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படமாட்டாது!
No Comments1 Min Read

