அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பு இன்று மேலும் சரிவைச் சந்தித்துள்ளது.
தனியார் மற்றும் அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330 ரூபாவாகவும் விற்பனை விலை 345 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று வீத அட்டவணையின்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 319 ரூபாவாகவும் விற்பனை விலை 335 ரூபாவாகவும் காணப்படுகின்றது