உதவி வழங்கிய இடம்: அம்பாறை
உதவி பெற்றவர்:அ.கலாவதி
உதவியின் நோக்கம்:முருகப்பர் வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக அமரர் கிருஷ்ணசாமி சிறிதரன் அவர்களின் நினைவாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
உதவித் தொகை:300€
இந்த உதவியினை யுத்தத்தில் தனது இரண்டு பிள்ளைகளை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் அம்மாவின் வேண்டுகோலுக்கு இணங்க வேலாயுதம் அறக்கட்டளையின் இயக்குனர் தனது அண்ணாவின் நினைவாக சிறு வீடு அமைத்து வழங்கி உள்ளார். அந்த வகையில் அமரர் கிருஷ்ணசாமி சிறிதரன் கனடா அவர்களின் ஆத்மா சாந்தி யடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றோம். அத்துடன் இந்த ஏற்பாட்டினைச் செய்து தந்த நவீன் அவர்களுக்கும் நன்றி.
வேலாயுதம் அறக்கட்டளை ஊடாக அமரர் கிருஷ்ணசாமி சிறிதரன் அவர்களின் நினைவாக இந்த உதவி வழங்கி வைக்கப்பட்டது.
Previous Articleகொழும்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலையின் பின்னணி!
Next Article Startup Companies